அதிரையில் SDPI நடத்திய அரசியல் பயிலரங்கம்! (படங்கள் இணைப்பு)

12065603_1038020189552564_3555458086761219191_n (1)

அதிரையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக சேதுரோடு சாரா மண்டபம்  சார்பாக அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில ஜெனெரல் செகரட்டரி B.அப்துல் ஹமீது மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செகரட்டரி B.S.I.கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு இந்தியாவில் உள்ள நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து தெளிவாக விளக்கினார். இதில் கலந்துக்கொண்ட மக்கள் தங்களுக்குள் இருந்த அரசியல் சந்தேகங்களை கேட்டு தேளிவுபடுத்திக் கொண்டனர்.

இதில் தஞ்சை தேற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ் மற்றும் SDPI நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close