FLASH NEWS: அதிரை பேருந்து நிலையம் அருகே திடீரென கவிழ்ந்த லாரி! பரபரப்பில் அதிரை (படங்கள் இணைப்பு)

image

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி ஓட்டுனரான இவர் தான் ஓட்டும் லாரியில் மார்பில் கற்களை தூத்துகுடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிரையில் பேருந்து நிலையம் அருகே இந்த லாரி வந்துக்கொண்டிருந்தபோது வேகமாக வலைய முற்பட்ட லாரி நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. உடனே அருகில் இருந்த கடை காரர்கள் லாரி ஓட்டுனர் ராஜ்குமாரை பத்திரமாக மீட்டனர் எதிர்பாரதவிதமாக நடந்த இந்த விபத்தில் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தற்போது இந்த லாரி கிரேன் எந்திரம் மூலம் தூக்கி நேராக நிறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலிஸார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

image

image

image

image

image

image

image

image

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close