அதிரை ECR சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!(படங்கள் இணைப்பு)

அதிரையில் ECR சாலை மற்றும் அதிரை பேருந்து நிலையம் முதல் மதுக்கூர் சாலை வரை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் 300 போலிஸார் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ECR சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மேலும் இதில் சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்ட மாஸ் பேக்கரி மற்றும் காதிர் முகைதீன் பள்ளி அருகில் கடை போன்றவை நெடுஞ்சாலை துறையினரால் அதிரடியாக இடிக்கப்பட்டது.

Advertisement

Close