அதிரையில் கீழே கவிழ்ந்த லாரி நிமிர்த்தப்படும் வீடியோ!!!

12182255_711165519020170_2050661234_n

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி ஓட்டுனரான இவர் தான் ஓட்டும் லாரியில் மார்பில் கற்களை தூத்துகுடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிரையில் பேருந்து நிலையம் அருகே இந்த லாரி வந்துக்கொண்டிருந்தபோது வேகமாக வலைய முற்பட்ட லாரி நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. உடனே அருகில் இருந்த கடை காரர்கள் லாரி ஓட்டுனர் ராஜ்குமாரை பத்திரமாக மீட்டனர் எதிர்பாரதவிதமாக நடந்த இந்த விபத்தில் அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இதனை அடுத்து தற்போது சுமார் மதியம் 2:45 மணியளவில் இந்த லாரி தவிர போராட்டத்துக்கு பின்னர் தூக்கி நிறுத்தப்பட்டது. லாரி பலமாக சாய்ததால் உள்ளே இருந்த மார்பில் கற்கள் உடைந்த பல்லாயிரக்கனக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வீடியோ: அஹன் அஹமது

Close