சட்டசபை செயலாளர் மற்றும் சென்னை போலிஸ் கமிஷ்னரை நேரில் சந்தித்த அதிரை M.M.S குடும்பத்தார் (படங்கள் இணைப்பு)

image

தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுத்தீன் மற்றும் சென்னையில் புதிதாக போலிஸ் கமிஷ்னராக பதவியேற்ற T.K.ராஜேந்திரனை அதிரை M.M.S. குடும்பத்தார் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இதில் கமிஷ்னர்  T.K.ராஜேந்திரன் தஞ்சை மாவட்ட கமிஷ்னராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

image

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close