சவூதி பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுகையின் போது சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு

image

சவூதி அரேபியாவில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெற்கு சவதி அரேபியாவின் நச்ரன் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று காலை தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close