தீயில் கருகிய மதர்ஸா மற்றும் வீடுகளை நேரில் பார்வையிட்ட அதிரை SDPI கட்சியினர்

 

கடந்த அக்டோபர் 24 அன்று சுமார் பிற்பகல் 2.00Pm சேதுபவாசத்திரம்.முஸ்லீம் குடிஇருப்பில் தீ பற்றியது இரண்டு வீடு மற்றும் பள்ளிவாசல்க்கு சொந்தமான பெண்கள் மதரஸா கறிகிசாம்பலாய்ன. இது சம்பந்தமாக சேதுபவாசத்திரம் காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

இதனை அடுத்து இன்று விபத்து நடந்த பகுதிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட SDPI தலைவர் இலியாஸ், அதிரை நகர SDPI கட்சியனர், மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்தது மட்டுமின்றி வீடுகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Close