Adirai pirai
posts

அதிரை TNTJ துபை கிளையின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அறிவிப்பு!

அஸ்ஸலாமு அழைக்கும்…

இன்ஷா அல்லாஹ்… நாளை…
துபை அதிரை TNTJ கிளையின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம்…

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டலம் அதிரை கிளையின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை 26-12-2014 இன்று அசர் தொழுகைக்கு பின் மாலை 04:00 மணியளவில் துபை JT மர்கஸில் நடைப்பெறும்… 

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் துபை மண்டலம் அதிரை கிளையின் உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 
துபை மண்டலம் அதிரை கிளை.

தொடர்புக்கு…
0505063755. 0557428381

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy