அதிரையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னனி நடத்தும் அநீதிக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

image

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி தஞ்சை தெற்கு மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

ஹரியான மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பிஞ்சு குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்ற நர பலியர்களை கண்டித்தும் அவர்களுக்கு உறுதுனையாக உள்ள மதவாத பாசக அரசை கண்டித்தும் 30/10/15 வெள்ளி அன்று மாலை 5.00 மணிக்கு அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…..

நியாவன்களே அணி திரண்டு வாருங்கள்!!!

அநீதிக்கு எதிராய் ஆர்ப்பாரிப்போம் அதிரையில்!!!

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close