Adirai pirai
poems உள்ளூர் செய்திகள்

கவிதை போட்டியில் அதிரை பிறை மூத்த பதிவாளர் கவியன்பன் கலாம் முதலிடம்!

12189024_988732737835055_1079999068897488384_n

அதிரை பிறையின் மூத்த பதிவாளரும் மிகச்சிறந்த கவிஞருமான அதிரை சேர்ந்த கவியன்பன்பன் கலாம் அவர்கள் முகநூல் நண்பர்கள் நடத்திய சினேகப்பூர்வ கவிதைப் போட்டியில் கலந்துக்கொண்டு கல்வி என்னும் தலைப்பில் மிகச்சிறந்த கவிதையை எழுதி போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். இவர் மேன்மேலும் பலவெற்றிகக் பெற்று உலக தமிழரிஞர்கள் பட்டியலில் மூத்த கவிஞராக அதிரை பிறையின் சக பதிவாளர்கள் சார்பாக மதனார வாழ்த்துகிறோம்.

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy