அதிரையில் விரைவில் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம்

அதிரையில் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஆதார் அட்டை பெறாதவர்கள், பெயர், முகவர் மாற்றம் செய்பவர்கள், பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் ஆதார் அட்டையை பெறும் வண்ணம் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான நாள் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

image

தகவல்: முஹம்மது சரீப் (வார்டு கவுன்சிலர்)

Close