அதிரையில் ADT நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்பு

image

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகாமையில் மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி MISC அவர்கள் கலந்துக்கொண்டு ஜகாத்தின் நிலையும் அதன் தெளிவும் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள்.

இதற்கு முன்னதாக முஹம்மது நியாய் ஃபிர்தவ்சி அவர்கள் வாழ்வின் முடிவை தேர்ந்தெடுக்கும் உரிமை என்னும் தலைப்பில் சிறப்பாக பயான் நிகழ்த்தினார்கள். இதில் அதிரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள். பெண்களுக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் வீட்டில் உள்ளவர்களும், வெளிநாடு வாழ் அதிரையர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வசதியாக அதிரை பிறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது

image

.

Close