தி.மு.க துணை பொது செயலாளருடன் அதிரை சேர்மன் அஸ்லம் சந்திப்பு

image

அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் தான் அங்கம் வகிக்கும் தி.மும்க கட்சியின் துணை பொதுச்செயலாளாராக பதவி வகிக்கும் முன்னால் மாநில அமைச்சர் திரு ஐ.பெரியசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக திண்டுக்கலில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார்..

Close