அதிரையில் நாளை ஆதார் அட்டை சிறப்பு முகாம்

image

அதிரையில் நாளை காலை ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆதார் அட்டை பெறாதவர்கள், பெயர், முகவரி மாற்றம் செய்பவர்கள், பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் ஆகிய அனைவரும் ஆதார் அட்டையை பெறும் வண்ணம் ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறும்.

அரசின் அனைத்து தேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதால் ஆதார் அட்டை பெறாதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close