அதிரையில் வார்டுகள் வாரியாக ஆதார் அட்டை முகாம் நடைபெறும் நாட்களின் முழு அட்டவனை

image

அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று முதல் வரும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வார்டுகள் வீதம் ஆதார் அட்டை விடுபட்டோர்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Close