அதிராம்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்அரசியல் விழிப்புணர்வு அரங்க கூட்டம்!

  
அதிராம்பட்டிணத்தில் 

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்

அரசியல் விழிப்புணர்வு அரங்க கூட்டம்
நாள்: 8/11/2015

நேரம்: மாலை 6 மணி

இடம்: சாரா திருமண அரங்கம்

அதிரை ECR 
தலைமை:M.அகமது கபீர் அவர்கள்

மாவட்ட செயலாளர் ம.ம.க
வரவேற்புரை:அதிரை சர்புதீன்

மாநில செயற்குழு உறுப்பினர்
சிறப்புரை:

M.தமிமுன் அன்சாரி,M.A. அவர்கள் பொதுசெயலாளர் ம.ம.க

தலைப்பு:இந்தியா அரசியலும் சிறுபாண்மை மக்களின் நிலையும்
M.ராவுத்தர்ஷா அவர்கள்

அமைப்பு செயலாளர்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
மனிதநேய மக்கள் கட்சி

தஞ்சை தெற்கு மாவட்டம்

Close