அதிரையில் சாலை விபத்து விழிப்புணர்வு முகாம்! (படங்கள் இணைப்பு)

அதிரையிலும் அதன் சுற்றி உள்ள ஊர்களிலும் சாலை விபத்து  பெருமளவில் நடைபெறுகிறது.

அதனை நம் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டி நமதூர் கடைத்தெருவில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

  

Close