பழஞ்சூர் ஏரியில் குளித்து மகிழும் அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரையிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பழஞ்சூர் ஏரி. அதிரையர்கள் பலர் இந்த ஏரியில் குளித்து மகிழ்வர். ஆனால் கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன மழை பொழிவின் காரணமாக இந்த குளம் வறண்டு காணப்பட்டது.

தற்போது தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்த ஏரி நிறைந்துள்ளது. இங்கு அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக வந்துள்ள அதிரையர்கள் இந்த ஏரியில் குளித்து மகிழ்கின்்றனர்.

Advertisement

Close