சின்னத்த்திரை பிரபலம் மதுரை முத்து தலைமையில் நடைப்பெற்ற பட்டிமண்றத்தில் அசத்திய அதிரை அண்ணா சிங்காரவேலு

image

அதிரையை சேர்ந்தவர் திரு.அண்ணா சிங்காரவேலு. மேடை மற்றும் பட்டிமன்ற பேச்சாளரான இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் நடைபெறும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு நகைச்சுவை கலந்த நல்ல கருத்துக்கள் மூலமாக பிரபலமாக பலரால் அறியப்பட்டவர்.

இவர் இந்தியா கிளிட்ஸ்.காம் சார்பாக சின்னத்திரை பிரபலம் மதுரை முத்து தலைமையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

image

image

Close