அதிரை அமீரக குவைத் அமைப்பின் முக்கிய அறிவிப்பு!

file image

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அதிரை அமீரக குவைத்

“மாஷா அல்லாஹ் சமூக சேவை”

தலைமை :அய்யூப்(ரிக்கா)
கிராஅத் :அகமது(எ)அகமதுல்லா
முன்னிலை :சம்சுதீன்
வரவேற்ப்புரை:ஃபைசல் அகமது
நன்றி உரை :அய்யுப்கான்

குறிப்பு : குவைத் வாழ் அதிரை சகோதரர்கள் அணைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் முர்கப்பில் உள்ள மன்னுஸல்வா உணவக வளாகத்தில் மாஷா அல்லாஹ் சமூக சேவையகத்தின் ஆலோசனைக்கூட்டம் மற்றும் பொறுப்பு நியமனத் தேர்வு நடைபெற உள்ளது.குவைத்தில் வசிக்கக்கூடிய அதிரை அணைத்து முஹல்லா வாசிகளும் தவறாது கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகி­றது.

இவன்
அதிரை அணைத்து முஹல்லாவாசிகள்
மற்றும்
மாஷாஅல்லாஹ் சமூக சேவை
அதிரை அமீரக குவைத்.

Advertisement

Close