அதிரை ஆலடிக்குளத்தில் சிறுவர்களின் குதூகலக் குளியல் (படங்கள் இணைப்பு)

al1அதிரை ஆலடிக்குளத்தில் கடந்த 2வாரத்திற்கு முன்பு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் தற்போது ஆலடிக்குளம் நிறம்பும் தருவாயில் உள்ளது. பண்டிகை நாட்களினால் கல்விக்கூடங்களும் விடுமுறை விடப்பட்டதை பயன்படுத்தும் வகையில் அதிரை சிறுவர்கள் ஆலடிக்குளத்தில் குதூகலக் குளியலில் போட்டுவருகின்றனர். அப்பகுதியில் செல்லும் அனைவரும் சிறுவர்களின் குளியலை ரசித்து செல்கின்றனர். மேலும் அடுத்தகட்டமாக செக்கடிக்குளத்திற்கு இப்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆகையால் செக்கடிக்குளத்திலும் சிறுவர்கள் குதூலக் குளியல் போட திட்டமிட்டுருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Close