அதிரையில் திறப்பு விழா காண இருக்கும் ரிச்-வே ரெஸ்டாரெண்டுக்கு உடனடியாக வேலைக்கு ஆட்கள் தேவை

image

அதிரை – பட்டுக்கோட்டை சாலை மின்சார் வாரியம் எதிரில் அமைந்துள்ளது ரிச் வே ரெஸ்டாரெண்ட் என்னும் உயர் தர உணவகம். விரைவில் திறப்பு விழா காண இருக்கும் இந்த உணவகத்திற்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் வெயிட்டர் வேலைக்கு நன்கு அனுபவம் மிக்க ஊழியர்கள் உடனடியாக தேவை.

நேரடி தொடர்புக்கு: ரிச்வே ரெஸ்டாரெண்ட், பட்டுக்கோட்டை சாலை, அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு: 9442233275, 7373777680, 7373777053

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close