அதிரையில் நடைபெற்ற லயன்ஸ் சங்கங்களின் இரண்டாவது வட்டாரக் கூட்டம்!(படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம், மதுக்கூர், ஒரத்தநாடு ஆகிய லயன்ஸ் சங்கங்களின் இரண்டாவது வட்டாரக் கூட்டம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் வட்டாரத்தலைவர் லயன் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .


Advertisement

Close