மதுக்கூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவருக்கு அமீரக காவல்துறை பாராட்டு


மதுக்கூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவருக்கு அமீரக காவல்துறை பாராட்டு

மதுக்கூர் இடையக்காடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது த/பெ. முகமது சாலின். அமீரகரத்தில் அமீரக காவல் துறையும் போர்ச் வாகணமும் இனைனந்து நடத்திய Road Star போட்டியில் ஓட்டுனருக்கு தெரியாமல் அவர்களின் வாகண ஓட்டும் திறனை பரிசோதித்து பரிசு வழங்கும் போட்டியில் காவல் துறையின் பரிசோதனையில் தேர்வாகி பாராட்டு சான்றிதலும் பரிசும் பெற்றுள்ளார்கள்.
11218470_938933582889057_5770954393731743834_nபரிசு பெற்ற மதுக்கூர் சகோதரை வாழ்த்துகிறோம்.

Close