அதிரை மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்ற மக்கள் சங்கமம் மாநாடு! (படங்கள் இணைப்பு)

PFI சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்கள் சங்கமம் மாநாடுகள் இம்மாதம் முழுவதும் நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிராம்பட்டினத்தில் நமதூர் சித்திக் பள்ளி அருகாமையில் இதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக  வரலாற்று கண்காட்சியும் மக்கள் சங்கமம் மாநாடும் நடைபெற்றது. அந்த வகையில் இதற்க்கு முன்னதாக அதிரையில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளும், மார்க்க அறிவு போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் நேற்று நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்டது.

மிகச்சிறப்பாக நடைப்பெற்ற இம்மாநாட்டில் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close