Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

தஞ்சை மாவட்ட புதிய S.P யை நேரில் சந்தித்த SDPI தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை இலியாஸ் (படங்கள் இணைப்பு)

12243448_190629171274446_6041194932708111632_nதஞ்சாவூர் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மயில்வாகணன் அவர்களை SDPI கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் Z.முகம்மது இலியாஸ், பொதுசெயலாளர் J .ஹாஜி ஷேக், தஞ்சை. இக்பால் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இப்ராகிம் , மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் மரியாதையை நிமிர்த்தமாக இன்று (13.11.2015) சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy