கடல் போல் காட்சியளிக்கும் செடியன் குளம் (படங்கள் இணைப்பு)

chediyan kulam

திரையில் கடந்த சில நாட்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள சில குளங்களில் மழை நீர் மூலமாகவும் சில குளங்களில் ஆற்று நீரை பம்பிங் மூலமாகவும் நிறைந்து வருகிறது. அந்த வகையில் அதிரையின் மிகப்பெரிய குளமான செடியன் குளத்தில் மழை நீர் மூலமாக வெகமாக நிறைந்து வருகிறது.

இன்னும் சில நாட்கள் மழை பெய்யும் பட்சத்தில் குளத்தின் முழு கொள்ளளவும் தண்ணீரால் நிறைந்து விடும் நிலை உள்ளது. இந்த குளத்தில் தற்போது அதிரையர்கள் உற்சாகமாக நீராடி வருகின்றனர்.

Close