சென்னையில் அதிரையர் மரணம்

image

கீழத்தெரு அன்சாரி கேப் மார்ட் ஹாஜி சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், M.S.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும் முஹம்மது முஹைதீன் அவர்களின் மகளுமாகிய ஹாஜிமா ஹபீபா அம்மாள் அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சென்னையில்  இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு அல்லாஹ் சுவன வாழ்க்கையை வழங்குவானாக.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close