மரண அறிவிப்பு

wpid-20151021_151727_20151114152536084.jpgதட்டாரத் தெருவை சேர்ந்த எம்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்; எஸ். முஹம்மத் மர்ஜூக், எஸ். நஜீர் அஹ்மத், எஸ்.முஹம்மத் முஹைதீன், எஸ். முஹம்மத் தஸ்லீம் ஆகியோரின் தாயாரும் அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் தாய் மாமா மகளாருமான நஜ்மா அம்மாள் இன்று வஃபாத்தாகிவிட்டாஅர்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 கொழும்புஸ்டோர்ஸ் வீடு, தட்டாரத்தெரு, அதிராம்பட்டினம்

அவர்களின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக உங்களனைவரின் துஆவை வேண்டுகின்றோம்.

தகவல்;

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Close