அதிரை மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளை பார்வையிட்ட தஞ்சை மண்டல D.I.G

image

தஞ்சை மண்டல காவல்துறை D.I.G ஆக புதிதாக பதிவேற்ற பழனிச்சாமி அவர்கள் தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட அதிரை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப்பகுதிகளுக்கு இன்று மதியம் நேரில் சென்று பார்வையிட்ட பார்வையிட வந்தார். மல்லிப்பட்டினம் சென்ற அவர் அங்குள்ள களங்கரை விளக்க கோபுர உச்சிக்கு சென்று பார்வையிட்டார்.

இவர்கள் அதிரை போலிஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, மற்றும் போலிஸார் உடனிருந்தனர்.

அதிரை பிறையில் செய்தியாளராக இணைய தொடர்புக்கு: 9597773359

Close