அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு!

புதுக்கோட்டை ராஜேஸ் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார்.

காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 17 பேர் ராஜேஸ் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறது அதிரை பிறை.

Advertisement

Close