பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட பொதுக்குழுவில் பங்கேற்ற அதிரை நிர்வாகிகள்! (படங்கள் இணைப்பு)

tntj15/11/2015.மாலை.5 மணிஅளவில் பட்டுக்கோட்டையில் உள்ள vps மஹாலில் TnTj யின் தஞ்சை மாவட்ட பொதுகுழு‬ நடைபெற்றது.இதில் அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து கிளைகலும் கலந்துகொண்டது. இதில் தலைமை நிர்வாகி சகோதரர் ஆவடிஇபுராகிம் கலந்துகொண்டார்கள். இதில்‪ ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி‬ ஆலோசணையும். சிலகருத்துக்கலும் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை கிளை

Close