அதிரையில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகள், சுவர்கள் இடிப்பு! பேரூராட்சி அதிரடி!! (படங்கள் இணைப்பு)

akiramippu

அதிரையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அல்-அமீன் பள்ளி முதல் கடைத்தெரு வரையிலான பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிகள், கொட்டகைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இந்நிலையில் இன்று போஸ்ட் ஆபிஸ் ரோடு சல்மான் பேக்கரி முதல் கடைத்தெரு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதில் வீடுகள், கடைகள், ஸ்டேட் வங்கி ஏடிஎம் படிகள் ஆகிவை அடங்கும்.

Close