சென்னையில் சாலை மேல் படகு சவாரியை துவங்கிய மக்கள் (படங்கள் இணைப்பு)

chennai boat ride copy

தொடர் மழை காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. திரும்பிய திசை எல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து 3 நாட்கள் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை நகரில் மாநகராட்சி, போலீசார், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மீட்பு குழுக்களை அமைத்துள்ளனர். இதற்கு ஒரு படி மேலாக போய் சாலையில் நடக்க முடியாத மக்கள் படகுகளில் பயணம் செய்யும் காட்சியை காணலாம்.

 

Close