அதிரை மக்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்க வருகை தந்த கலெக்டர், அமைச்சர், MP!

அதிரையில் இன்று மாலை 5 மனியளவில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, பேன், கிரைண்டர் வழங்கும் விழா மெயின் ரோட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது .இந்நிகழ்ச்சிக்கு வீட்டுவசதி,நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் ,தஞ்சை மாவட்ட கலெக்டர் திரு.சுப்பையன் மற்றும் மாவட்ட, நகர அதிமுக நிர்வாகிகள் வருகை தந்தனர். இதில் அதிரை நகர செயலாளர் பிச்சை, துனை செயலாளர் தமீம் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close