விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் மரணம்!

ashok singhalவிசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கு  கடந்த சனிக்கிழமை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மார்பு பகுதியில் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மெதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நினைவு இழந்த நிலையில்  அசோக் சிங்காலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று பகல் 2.24 மணிக்கு 89 வயதான அசோக் சிங்கால் உயிரிழந்ததாக பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
courtesy: dinathanthi
Close