அதிரை ஈ.சி.ஆர் சாலையில் வாகன விபத்து (படங்கள் இணைப்பு)

car accident in adiraiஅதிரைக்கு புதுக்கோட்டையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வெள்ளை நிற சுஜுகி ஸ்விஃப்ட் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் அதிரை அருகெ வந்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமக இந்த காரின் டயர் வெடித்தது. இதனை அடுத்து கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் ஓடி இறுதியாக பாலம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்புறம் கடுமையாக செதமடைந்தது. வாகன ஒட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலிதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Close