ஜித்தாவில் கொடூர மழை! பிஸ்கட் போல் உடைந்த பாலங்கள்! கப்பலாய் மாறிய கார்கள் (படங்கள் இணைப்பு)

jeddah floodஜித்தாவில் இன்று காலை முதல் பெய்ய துவங்கிய மழைக்கு நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்று ஒரே நாளில் 22 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஒரு சில பகுதிகளில் பெய்த கோர மழையால் பாலங்கள் இடிந்து விழுந்தன. மேலும் பல முக்கிய சாலைகளில் கார்கள் கப்பலாக மாறி மிதந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

 

Close