அய்மான் சங்கம் நடத்தும் அமீரக தேசிய தின ஒன்று கூடல்..!

aiman sangamஅய்மான் சங்கம் நடத்தும் அமீரக தேசிய தின ஒன்று கூடல்..!

நாள்:03.12.2015 வியாழன் காலை 11 மணி முதல் மாலை 6 மணி

இடம் : கே.எஃப்.சி பூங்கா பத்தீன் விமான நிலையம் எதிரில் – அபுதாபி.

தமிழக மக்கள் சங்கமிக்கும் இந்த நிகழ்வில்… *மருத்துவ பரிசோதனை *விளையாட்டு போட்டிகள் *கேள்வி-பதில் மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள். மனம் மகிழ அனைவரும் வருக!

Close