அதிரை CMP லேனில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு! பெரும் விபத்து தவிர்ப்பு! (படங்கள் இணைப்பு)

electricஅதிரை 21வது வார்டு உட்பட்ட பகுதியான சி.எம்.பி லேன் பகுதி நிஜாம் மாவு மில் எதிரில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதனை அடுத்து மின்வாரியத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த அதிரை மின்வாரியத்தினர். விபத்து ஏற்படாமலிருக்க காலை மின்சார்த்தை தடை செய்தனர்.

இதனை இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

Close