துபாய் புருஜ் கலிபாவை விட உயரமான “VERTICAL CITY” கட்டிடம் ஈராக்கில்!!!

iraq

  • ஈராக் நாட்டின் பாஸ்ரா நகரில் அமைய உள்ள 241 மாடிகள் அடங்கிய கட்டிடம் ஒன்றின் மாதிரி படங்களை கட்டிட நிபுணர்கள் வெளியீட்டுள்ளனர். உலகிலேயே மிக உயரமானது என்று புகழ் பெற்றுள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தை விட மிகவும் பெரியது. செங்குத்தான நகரம் என்று இந்த கட்டிடம் பெயரிடப்பட்டுள்ளது.
  • நன்றி தினகரன்

Close