அதிரை ஜும்மாக்களில் முஸ்லிம் லீக் நடத்திய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் (படங்கள் இணைப்பு)

signஅதிராம்பட்டினம், 20-நவம்பர்: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு அறிவித்துள்ள சிறுபாண்மையின மக்களுக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அதிரை ஜும்மாக்களில் ஜும்மா தொழுகைக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் லீக் கட்சி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. இதில் அதிரையர்கள் பலர் இந்த சட்ட்டத்துக்கு எதிராக தங்கள் கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Close