பள்ளிவாசல் இமாமை காணவில்லை!

sonபுதுக்கோட்டை, நவம்பர் 21: புதுக்கோட்டை மாவட்டம் ஐயங்காடு பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிந்தவர் அப்துல் பாசித். (வயது 23) இவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை காரணமாக மனச்சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் இவரை கடந்த 5 நாட்களாக காணவில்லை. ஊரை விட்டு வேறு எங்காவது சென்றிருக்கலாம் என இவருடைய தந்தை காஜா முஹைதீன் அவர்கள் கூறுகிறார்.

இவரை தாங்கள் எங்காவது காண நேரிட்டால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தந்தை எண்: 8940793212

காணாமல் போன நபரின் எண்: 9942058760

Close