மரண அறிவிப்பு – (CBD மாவட்ட செயலாளர் காலித் அவர்களின் தந்தை)

wpid-20151021_151727_20151114152536084.jpgஅதிரை சேது ரோட்டை சேர்ந்த மர்ஹூம் காலித் அவர்களின் மருமகனும், மர்ஹூம்  அபு சாலிஹ் அவர்களின் மகனும், அக்பர் ஷா, அபுதாஹிர், அபு சாலிஹ், CBD மாவட்ட செயலாளர் காலித் அஹமது அவர்களின் தகப்பனாருமான S.A.நிஜாமுத்தீன் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Close