அதிரை காலியார் தெருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புதிய கால்வாய் அமைக்கும் பணி (படங்கள் இணைப்பு)

KALIYAR

அதிராம்பட்டினம், நவம்பர் 21: அதிரை காலியார் தெருவின் பல நாட்களாக கால்வாய் பிரச்சனை இருந்து வந்தது. இதனை அடுத்து இன்று காலை முதல் இந்த கால்வாய் அடைப்பை சரி செய்வதற்காகவும், கழிவுநீர் பாதையை சரி செய்வதர்காகவும் ஜேசிபி எந்திரம் மூலம் பழைய கால்வாய் உடைக்கப்பட்டது.

இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகளில் நிறைவடையும் என. இதற்காக 6.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Close