TNTJ மாநில செயலாளர் A.K.அப்துல் ரஹீம் மீது கொலைவெறி தாக்குதல்!

TNTJதவ்ஹீத் ஜமாத் -மாநில செயலாளர் சகோதரர் A.K. அப்துல் ரஹீம் அவர்கள் சில கயவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

யா அல்லாஹ் பாதிக்கப்பட்ட என் சகோதரனுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக

யா அல்லாஹ் நீதியாளர்களுக்கு எல்லாம் நீதியாளன் நீ தான் அந்த கயவர்களை நீ பார்த்துக்கொள்

அன்பான சகோதர, சகோதரிகளே சகோதரர் புரண குணமடைய எல்லாம் வல்ல ரஹ்மானிடத்தில் பிராத்தியுங்கள்.

-அதிரை நசீர் (TNTJ)

Close