சவூதி ரியாத்தில் தொடர் மழை! தண்ணீரில் மிதக்கும் கார்கள்! (படங்கள் இணைப்பு)

saudi rain7

ரியாத், நவம்பர் 24: சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் நேற்று நள்ளிரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Close