அதிரை 13வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் மரணம்

khader kakaவாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ.ஹலீம் அவர்களின் மகனும், பாருக், இக்பால் இவர்களின் சகோதரரும், ஃபைஜல், சமீர், காமில் ஆகியோரின் தகப்பனாரும் 13 வார்டு கவுன்சிலருமான அப்துல் காதர் அவர்கள் சற்றுமுன் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close