அதிரையில் இன்று இரவு 8 மணிக்கு தான் கரண்டு வரும்!

12309274_1681342632106785_1681121488_n

அதிரை சேர்மன் வாடியில் ஆபத்தான மின்கம்பத்தை எதிர் திசையில் சிமெண்ட் கம்பமாக மாற்றப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி அதிரை ஆனைவிழுந்தான் குளம் அருகாமையில் உள்ள மின்கம்பமும் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த பராமறிப்பு பணிக்காக அதிரை இன்று சுமார் 8:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது.

நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதிரையில் அதிக நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதிரை மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

12312166_1681342568773458_339275745_n

Close