எத்தியோப்பியாவில் உள்ள மரக்குச்சிகளால் ஆன எளிமையான அழகிய பள்ளிவாசல்! (படங்கள் இணைப்பு)

etgஎத்தியோப்பியா தனக்கில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க அழகான பள்ளிவாசல்

ஆடம்பரம் இல்லாமல் மார்பில் , டைல்ஸ் இல்லாமல் வெறும் மரக் கிளைகளால் உருவாக்கப்பட்ட எளிமையான பள்ளியின் தோற்றம். மினாரா பகுதி வலிமையான மரக் கிளையாலும் அடிப்பகுதி பாறாங் கற்களினால் உருவாக்கி உள்ளார்கள் ….

எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் ஒட்டகத்தில் செல்லும் நாடோடிகள் தொழுகை நேரத்தில் இறைவனை தொழுது கொண்டு செல்வார்கள் …

நன்றி
சகோதரர் Rafiq ibn Jubair

Close